தென்னை தோப்பில் வளர்ந்துள்ள பார்த்தீனியும் செடிகளை அகற்றுவதற்கு ,இயற்கை முறையில் என்ன மருந்து அடிக்கலாம்
பதில் 1
பதில் 2
கையில் உறை போட்டு கொண்டு அதை வேருடன் பிடுங்கி கொளுத்தி விடுவதே சிறந்தது.
பதில் 3
கல் உப்பு+ மாட்டு கோமயம் கலந்து தெளிக்கவும்
பதில் 4
Kallupu + sopu karaisal
Comments
Post a Comment
Smart vivasayi