Editors Choice

3/recent/post-list

Ad Code

கையிருப்பு விற்பனை-ஜூலை மாதம் 2 ( 1-25)

1)

2)

Babu G:
விதை மஞ்சள் உருண்டை விற்பனைக்கு ₹25/kg
 Esanai manickam
+918610555387;
3)

Soundarrajan Sundaram:
1 ஏக்கர் நடவு செய்ய நல்ல தரமான Red Lady பப்பாளி நாற்று தேவை. தொடர்புக்கு:9486835254.
4)

கோவை, திருப்பூர், நீலகிரி,  ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் சிறந்த முறையில் கோழி பண்ணை அமைத்து தரபடும். குறைந்த செளலவில் பண்ணை வேலி மற்றும் பரண் அமைத்து தரப்படும். 
குறிப்பு : தூய பெருவிடை சிறுவிடை நாட்டு கோழிகளும் பண்ணை அமைக்க கிடைக்கும். 

தொடர்புக்கு : 9095019277,  9003794685
5)

வணக்கம்! எங்களது இயற்கை வேளாண் பண்ணையில் இருந்து நாட்டு வாழை , செவ்வாழை, செங்கொய்யா ஆகியவை விற்பனைக்கு உள்ளது. அங்ககச் சான்றிதழ் எண்: TNO(F)1110. தொடர்புக்கு: தெய்வத்திரு.சுப்பிரமணி நினைவு ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணை, த.கோம்பை, தருமத்துப்பட்டி, திண்டுக்கல் மேற்கு வட்டம். செல்: 9340000123

17/07/20
Updated
6)
Rathinavel Esr, [16.07.20 11:04]
வி எஸ் டி பவர் டில்லர் 
2009 மாடல்
 ரன்னிங் கண்டிஷன் உள்ளது 
 55 ஆயிரம் ரூபாய் என்றால் கொடுக்க தயாராக உள்ளேன்.
இளஞ்செழியன்
வந்தவாசி

+91 90476 52574

7)

எங்களிடம் இயற்கை விவசாயம் பண்ணுகிற  விவசாயி க்கு தேவையான  இயற்கை உரங்கள் , பூச்சி விரட்டி போன்ற அனைத்தும் இயற்கை முறையில் கிடைக்கும்..

இதுதவிர 

ஆடு மாடு கோழி போன்ற உயிரினங்கள் ஆரோக்கியமாக வளர எங்களிடம் துணை ஊட்டச்சத்து உணவு இயற்கை முறையில் கிடைக்கும்

தேவைப்படுவோர் அழைக்கவும்...

8489661571

8)

இயற்கை தோட்டம்....

இயற்கை தோட்டம் சார்பாக தரமான இயற்கை பொருட்களை விற்பனை செய்கிறோம்....

தொடர்புக்கு: 9944092888
திருச்சி

1. நாட்டு ரக விதைகள் பாக்கெட் 15 ரூபாய்...

2. மண்புழுஉரம் 50 கிலோ பை 600 ரூபாய்.. 

3. தேங்காய்நார் கழிவு 5 கிலோ கட்டி 150 ரூபாய்...

5. எப்சம் உப்பு (organic) 1 கிலோ 150 ரூபாய்...

6. பஞ்சகவ்யம் 1 லிட்டர் 150 ரூபாய்...

7. EM -2 கரைசல் 1 லிட்டர் 100 ரூபாய்...

8. இலை (21 இலைகள்)பூச்சி விரட்டி 1லிட்டர் 100 ரூபாய்...

9. மீன் அமிலம் 1 லிட்டர் 190 ரூபாய்..

10. உயிர் உரங்கள் திரவம்...

அசோஸ்பயினம்
சூடோமோனஸ்
டிரைக்கோடெர்மா விரிடி
பாஸ்போ பாக்டீரியா
பொட்டாஷ் பாக்டீரியா

ஒவ்வொன்றும்
1/2 லிட்டர் 200 ரூபாய்

இயற்கை தோட்டம் சார்பாக.....

9)



முதல் ஈத்து  
ஈரோடு மாவட்டம்
45000 rs
7 மாத சினை
9361116999

10)

12)



முட்டையிடும் பருவத்தில் கிரிராஜாகோழி சென்னையில் (திருநின்றவூர்) விற்பனைக்கு உள்ளன 320/ஒன்று தொடர்புக்கு 9444375590

Post a Comment

0 Comments

Ad Code