எனது கோழி குஞ்சிகளை தினமும் ஒரு எலி கொன்று விடுகிறது. 18ல் இப்போது 7தான் இருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.
பதில்-1
எனக்கும் இதே நிலைதான்... ஆனால் பெருச்சாளி. எலி விச கேக் வைத்து ஒன்றை கொன்றுவிட்டேன்.
பதில் 2
கோழி இருக்கும் இடத்துக்கு லைட் போட்டு விடுங்க. ஒன்னும் ஆகாது
பதில் 3
எலி நுழையாத அளவு பாதுகாப்பாக வலை பயன்படுத்தவும்
பதில் 4
கோழி மற்றும் குஞ்சுகளை கூண்டில் பாதுகாப்பாக அடைத்து கூண்டு வெளியே தக்காளி இரண்டாக கட்செய்து எலி பேஸ்ட்டு தடவி இரவில் வைக்கவும் பொழுது விடிந்ததும் முதலில் அந்த மருந்தை எடுத்து குழியில் புதைத்து மூடி விடவும் 4 நாள்களுக்கு ஒரு முறை இரண்டு தடவை வைத்தால் போதும் கவனம் தேவைபதில் 5
சிமென்ட் உடன் கருவாட்டு தூள் கலந்து வைக்கவும்... காலையில் எடுத்து கோழி தொட முடியாத இடத்தில் வைக்கவும்... நான்கு நாள் இதை தொடரவும்பதில் 6
கொடாப்பு (கூடை)போட்டு மூடி வைத்து அந்த கொடாப்பை ஒரு ஏதாவது வலை போட்டு கவர் பண்னுங்க அப்ப எலி உள்ளே நுழையாது.பதில் 7
1)light podunga (or) 2)30rs elli kattai vainga thakkaliudan 3)elli keck vaiunga
பதில் 8
மிகவும் சுலபம் கோழி அடையும் இடத்தில் (farm or room )வெள்ளைப்பூண்டு போடுங்க... ஒரு எலி கூட வராது
பதில் 9
எலிப்பசை வைத்தால்
மாட்டிவிடும் சுலபமான
வழிமுறை
Comments
Post a Comment
Smart vivasayi