ஜூலை மாதம் - 1
இந்த பகுதி தினமும் அப்டேட் செய்யப்படும் எந்த பொருளையும் வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு தரம் சோதனை செய்து வாங்குங்கள்
1)
பதிவு தேதி:08.07.2020
மாவட்டம்:ஈரோடு
ஒன்றியம்:பவானி
ஊர் :ஓடத்துறை
பொருளின் பெயர் :இயற்கை நாட்டு சர்க்கரை,வெல்லம், மஞ்சள்தூள்,தேங்காய் எண்ணெய்.
எவ்வளவு இருப்பு உள்ளது :10 டன்
குறைந்த அளவு parcel :5 கிலோ
அதிகம் வாங்கினால் விலை :1கிலோ=70௹பாய்
குறைவாக வாங்கினால் விலை :
1கிலோ=70௹பாய்
உங்கள் பெயர் :கண்ணன்
கைபேசி எண்கள் :9842765361
What's sap எண் :9842765361
தொடர்பு கொள்ள தகுந்த நேரம் :காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
2)
We have 120 sheep lambs for sales. Interested person kindly call me.
Contact number: 8667279239
Location: Near Kovilpatti
3)
4)
நண்பர்களுக்கு வணக்கம்...ஒரு நாள் காடை குஞ்சுகள் 400 nos available தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
பெயர். திரு கிருபாகரன்
உர் : வண்டலூர்,சென்னை
Contact : +919171377722
Price Rs 8.50
CHENNAI உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
5)
மீன் வலை விற்பனை (உபயோக படுத்தியது )
Name மோகன் SR
Location நாகூர்
Ph 9894783711
Delivery பார்சல் மூலம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும்
Rate 1kg 200
விபரம் 1kg கு 8 அடி உயரம் 40 அடி அகலம் வரும்
குறைந்தது 5 kg முதல் கெடைக்கும்
6)
அச்சு வெல்லம்/JAGGERY CUBES*
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் ( ஒவ்வாமை எதிர்புத்தன்மை ) என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் நீர்ப்புத்தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.
வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.
பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம். வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. இயற்கை வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும். அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த அச்சு வெல்லம் உயிர் இயற்கை விவசாய விற்பனை நிலையத்தில் ( Ueir organic foods, erode ) கிடைக்கும்.
*முகவரி:*
*UEIR ORGANIC FOODS*
விவசாயிகள் விற்பனை நிலையம்
3/2, MLR தெரு, சத்யமூர்த்தி மருத்துவமனை எதிரில், விமல் கேக் ஷாப் பின்புறத்தில், ஈரோடு – 638011.
தொடர்புக்கு – 73977 92020
😊 *வரும் 11.07.2020 (சனிக்கிழமை) காலை 7 மணி
7)
சின்ன வெங்காயம் நாட்டு ரகம் விற்பனைக்கு 200 கிலோ உள்ளது நாமக்கல் மாவட்டம்
கிலோ 60
9003083601
8)
ோழி விதை அவரை விற்பனைக்கு உள்ளது, விலை 1 கிலோ 100 ரூபாய்,
எண்- 9894060926
9)
திருச்சி மாவட்டத்தில்
1 மாத மற்றும் 2 மாத
வான்கோழி குஞ்சிகள் உள்ளது
8760261607
10)
விற்பணை - *தக்காளி*
இடம்-ஓசூர்.
அளவு 2 டன்கள் முதல்
தொடர்பு எண் - 9080697835
11)
விற்பனைக்கு : 2.5 அடி உயரம் உள்ள 2 பல் , 2 ஆம் ஈத்து அழகிய குட்டை ரக மயிலை கிடாரி , நல்ல குணம் , சுழி சுத்தம் , 6 மாதம் சினை நிறைவு ( குட்டை ரக காளை சேர்க்கப்பட்டுள்ளது ) கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை ( பால் ஒரு நாளைக்கு 3 லிருந்து 3.5 லிட்டர் வரை போன ஈத்து கறந்தது ) சர்கார் சாம குளம், சத்தி ரோடு, கோவை மாவட்டம் , விலை - 37000 (அனுசரித்து தரப்படும்) மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் -09789111344 ... குறிப்பு : மிகவும் சாதுவான குணம் , பெண்கள் பிடிக்கலாம் மற்றும் பால் கறக்கலாம் ...
12)
விற்பனை:
வாழை இலைகள் 2 ஏக்கர் அளவில்
திரு.ராமையா
K.கல்லம்பட்டி
K.கச்சிராயன்பட்டி (கிராமம்)
மேலூர் (தாலுகா)
மதுரை.
ஒட்டு நாடு ரகம் (இலை)
போன் நம்பர்:
+ 91 7094007295.
13
விற்பனை:
சிகப்பு சோளம் மற்றும் சோளத்தட்டு விற்பனைக்கு.. இடம்:திருச்செங்கோடு..
9443118285,
9952571412.
14)
0 Comments
Smart vivasayi