நண்பர்களுக்கு வணக்கம்!
நாட்டுக் கோழிகள் விவரம்:
சிறுவிடை - 1 மாதம்
பெருவெடை -1மாதம்
கருங்கோழி - 1மாதம்
வான்கோழி - 1மாதம்
கிரிராஜா - 1மாதம்
கிராமபிரியா - 1மாதம்
கின்னிக்கோழி-1மாதம்
கீழ்கண்ட ஊர்களுக்கு நாளை டெலிவரி செய்யப்படும்:
கிருஷ்ணகிரி,
ஆம்பூர்,
வேலூர்,
திருவண்ணாமலை.
டெலிவரி நாள்: 11 ஜூலை
ஆர்டர் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணுக்கு வாட்ஸப்பில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
9384756092
குறிப்பு: குறைந்தபட்ச ஆர்டர் 100 குஞ்சுகள்.
2)
இடவெட்டு சேவல் குஞ்சுகள் விற்பனைக்கு
Place : Thoppampatty , Palani
Contact : 9600559367
3)
நண்பர்களுக்கு வணக்கம்!
நாட்டுக் கோழிகள் விவரம்:
சிறுவிடை - 1 மாதம்
பெருவெடை -1மாதம்
கருங்கோழி - 1மாதம்
வான்கோழி - 1மாதம்
கிரிராஜா - 1மாதம்
கிராமபிரியா - 1மாதம்
கின்னிக்கோழி-1மாதம்
கீழ்கண்ட ஊர்களுக்கு நாளை டெலிவரி செய்யப்படும்:
கிருஷ்ணகிரி,
ஆம்பூர்,
வேலூர்,
திருவண்ணாமலை.
டெலிவரி நாள்: 11 ஜூலை
ஆர்டர் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணுக்கு வாட்ஸப்பில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
9384756092
குறிப்பு: குறைந்தபட்ச ஆர்டர் 100 குஞ்சுகள்.
4)
Humic acid :-Rs-80/ lit
Potasium humate:-Rs-100/lit.
Fulvic :-Rs-120/lit
Panchakavya :-100/lit
Bio-pesticide:-110/lit
Fish Amino Acid:-Rs -180/Lit
Humic Granules:-Rs -50/Kg
Can charges etc 100/- for 20 lit.
Courier charges -100 for 1 can
Within Tamilnadu.
Gst -5% add
9698316997 chengalpattu
5)
விற்பனை:
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட
கத்திரிக்காய் மற்றும் கொத்தவரங்காய் முருங்கை
விற்பனைக்கு உள்ளது .
இடம் :காடையாம்பட்டி வட்டம்.
தொடர்புக்கு :
9080794783
9443098724
6)
ெயர் - Ganesh
ஊர்- Kalavai , Ranipet district
விற்பனை செய்யும்
கால்நடை /பொருள் -
எங்களிடம் கிரிராஜா கோழிகள் இரண்டரை மாதம் வளர்ப்பில் 2000 கோழிகள் உள்ளன இப்போதைக்கு கறிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு கோழியின் எடை 1.5kg மேல் இருக்கும்
எண்ணிக்கை -2000 கோழிகள்
விலை - 160 / kg
அலைபேசி எண் -9543775987
update 13/07/2020
7)
விற்பனைக்கு:
வேப்பம் புண்ணாக்கு
ஐந்து வகை புண்ணாக்கு கலவை
விவசாய நண்பர்களின் தேவைக்கேற்ப தரமானதாக தயாரித்து அளித்து வருகிறேன்.
விற்பனை பொருள்:
1. வேப்பம் புண்ணாக்கு : ₹28/- கிலோ
2. ஐந்து வகை புண்ணாக்கு கலவை(வேம்பு + புங்கம் + ஆமணக்கு + கடலை + எள்ளு) : ₹32/- கிலோ
குறிப்பு: எல்லா ஊர்களுக்கும் லாரி பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்
பெயர்: சீனிவாசன்
ஊர்: சேலம்
தொடர்புக்கு: 9886042794
https://wa.me/+919886042794 (இந்த வரியை அழுத்தி எனக்கு நேரிடையாக வாட்ஸ்அப் செய்யலாம்)
8)
9)
விற்பனை:
கொய்யா L49 ,சப்போட்டா
விலை: ரூ.50/கிலோ
தொடர்புக்கு:
ஜெமின் எண்டத்தூர்,
மதுராந்தகம் அருகில், செங்கல்பட்டு மாவட்டம்.
9791657381.
10)
விற்பனை:
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட
கருப்பு கவுனி130/kg
துய மல்லி 75/kg
தங்க சம்பா 85/kg
ஆந்திரா பொன்னி 65/kg
துயமல்லி குருனை 50/kg
அரிசி கிடைக்கும்.
தொடர்புக்கு:
9500985583
லால்குடி
திருச்சி.
11)
தூதுவளை விதைகள் கிடைக்கும்
Seed Pocket ₹10 (2-5g).
இடம்: மண்ணச்சநல்லூர், திருச்சி
(Courier charges extra.)
14/07/20
12)
50 நாள் ஆன ஆண் காடைகள் விற்பணைக்கு..
இடம்:- உடுமலை
விலை:-35
எண்ணிக்கை:-50
தொடர்புக்கு:-8012296257
13)
வேப்பம்புண்ணாக்கு கிடைக்கும்(எண்ணெய் எடுக்காதது) ஆர்டர் செய்த உடன் புதியதாக அரைத்து தரப்படும்
22ரூ/கிலோ
தொடர்புக்கு
விஜி
9994715711
ஊர் சிதம்பரம்
14)
பெயர் - Ganesh
ஊர்- Kalavai , Ranipet district
விற்பனை செய்யும்
கால்நடை /பொருள் -
எங்களிடம் கிரிராஜா கோழிகள் இரண்டரை மாதம் வளர்ப்பில் 2000 கோழிகள் உள்ளன இப்போதைக்கு கறிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு கோழியின் எடை 1.5kg மேல் இருக்கும்
எண்ணிக்கை -1700 கோழிகள்
விலை - 160 / kg
அலைபேசி எண் -9543775987
15)
விற்பனை
எங்களிடம் தரமான மக்காசோளம் சுமார் 15 டன் உள்ளது. கிலோ ரூபாய் 18/- விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். இடம் தலைவாசல், ஆத்தூர், சேலம் மாவட்டம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 088702 37677, நன்றி
வணக்கம்
16)
ேய்ச்சல் முறையில் வளர்த்த வெள்ளாடுகள் விற்பனைக்கு உள்ளன.
விலை: ₹360/கிலோ
இடம்: தஞ்சாவூர்
தொடர்பு எண்: 81109 53413
17)
கம்பு, மக்கா சோளம் மாவு அரைத்து விருப்பணைக்கு உள்ளது. சிறிய அளவில் முதல் பெரிய அளவிலான அனைத்து பண்ணைகளுகும் அன்னுப்படும்
1 kg 30 rs
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் கூரியர் அனுப்பிவைக்க படும்.
மொத்த விற்பனை மற்றும் டீலர் கள் தொடர்பு கொள்ளலாம்
Whats app me :9894050398
Call : 8973428578
18)
கிடாய்கள் விற்பனைக்கு
எண்ணிக்கை :10
சராசரி எடை :35kg
இடம் :திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம்
19)
20)
Update 15/07/20
21)
பெயர் - Arun
ஊர்- மதுரை
தேவை - நல்ல பூச்சி காளை (6 பல்)
எண்ணிக்கை - 1
அலைபேசி எண் - 6381085084
நல்ல வளர்ச்சி உள்ள மறை காளை இருந்தால் தெரிவிக்கவும். மிக்க நன்றி.
22)
வகை....(கைராளி) பொரித்து இரண்டு நாள் ஆன குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.வேண்டுவோர் தொடர்பு கொள்க. என்னம் 180. ஒரு குஞ்சியின் விலை 50.. ரூபாய்..அனுப்பி வைக்க இயலாது. தங்கள் சொந்த செலவில் வந்து எடுத்து கொள்க... விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா . 9894270180.வரும் முன் தகவல் தெரிவிக்கவும்
23)
மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட வெள்ளாடு விற்பனைக்கு
இறைச்சி மற்றும் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்
210 கிடாய் குட்டி
40 பெட்டை குட்டி
இடம்-ஈரோடு மாவட்டம் பவானி,
சிங்கம்பேட்டை
ஒரு ஆட்டின் விலை RS 5500 முதல் Rs 12000 வரை
விலை அனுசரித்து தரப்படும்
முதலில் வருபவருக்கு முன்னுரிமை
தொலைபேசி எண்
9994449866
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
24)
வல்வில் குழுமம்,2/206 Main Road Murungapatty(po)-Trichy DT 621012 cell:9789942980, 8300487288
30 வகை பாரம்பரிய விதை நெல் கிடைக்கும்
மொத்த இருப்பு விவரம்
குள்ளக்கார்-3000 கிலோ
வெள்ள கார்-1500 கிலோ
பூங்கார்-500 கிலோ
அறுபதாம்குறுவை-3000 கிலோ
மாப்பிள்ளைசம்பா -10000 கிலோ
பாசுமதி-1000 கிலோ
கருப்புகவுணி-2000 கிலோ
சிகப்புகவுணி-1000 கிலோ
காட்டுயானம்-1000 கிலோ
காளாநமக்-1000 கிலோ
இழுப்பைபூசம்பா-500 கிலோ
கிச்சடிசம்பா-2000 கிலோ
தூயமல்லி-500 கிலோ
சீரகசம்பா-10000 கிலோ
கருடன் சம்பா-500 கிலோ
தங்கச் சம்பா-1000 கிலோ
சேலம்சன்னா-500 கிலோ
கொடாரன் சம்பா-200 கிலோ
கொக்கூர் சம்பா-200 கிலோ
கொத்தமல்லி சம்பா-100 கிலோ
நவார -100 கிலோ
அனைத்து இயற்கை விதை நெல்கிடைக்கும்
இந்தியாமுழுவதும்டெலிவரிஉண்டு
25)
Lovi (லோவி) பழ மரக்கன்றுகள் விற்பனைக்கு உள்ளது.
விலை : 200/=
தொடர்புக்கு: 0772612353, 0760123222
இடம் : மருதமுனை
விலை : 200/=
தொடர்புக்கு: 0772612353, 0760123222
இடம் : மருதமுனை
0 Comments
Smart vivasayi