பதில்
1) சாம்பல் தூவினால் சரியாகி விடுகிறது
a) Root la podanuma or water spray matriya
On the infected parts
மஞ்சள்தூள் கலந்ததண்ணீருடன்
வேப்பெண்ணையும்சேர்த்து ஸபிரே
வேப்பஇலைகள் அரைத்து தன்னீரில் கலக்கி ஸ்பிரே பன்னுங்க வெள்ளை பூச்சிகள் உதிர்ந்துவிடும்
டூத் பிரஷ் அல்லது ஒரு குச்சியை வைத்து பொறுமையாக ஒவ்வொன்றையும் கீழே தள்ளிவிடவும். பொதுவாக செடியின் மேல் நுனியில்தான் அதிகமாக இருக்கும். கிளை முழுவதும் இருந்தால், கிளையை கட் செய்து எடுத்து குப்பையில் போடவும். பொதுவாக எரும்புகள்தான் வெள்ளை பூச்சிகளை செடியில் கொண்டு வந்து வைக்கும். அது சுரக்கும் திரவம் எறும்புகளுக்கு உணவு. எனவே எறும்பு வராமல் பார்த்து கொள்ளவும். இந்த பூச்சிகளை கையால் அகற்றிய பின்பு, ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி வேப்ப எண்ணை, இரண்டு செட்டு சோப்பு திரவம் கலந்து வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்யவும்.
மேலும் வாரம் ஒருமுறை செடிகளை சோதனை செய்து கையால் அகற்றுவதே சிறந்தது. வேறு எந்த முயற்சியும் பலன் தராது
மேலும் வாரம் ஒருமுறை செடிகளை சோதனை செய்து கையால் அகற்றுவதே சிறந்தது. வேறு எந்த முயற்சியும் பலன் தராது
Arisi sadham 24hrs oora vachi andha thanniya 3 days spray pannunga. but smell adikum.
Comments
Post a Comment
Smart vivasayi