1) முதல் முறை அப்படி தான் இருக்கும்
பாறை தூள் Em திரவம் சேர்க்கவும்
2) மாடு சனம் போடவ ம்
3) Water height kammi pannunga
4) Konjam sunrise padanum
5) 1½ கிலோ பசும் சாணத்தை 24 மணி நேரம் முன்பு கரைத்து அதில் உள்ள மீத்தேன் வாயு வெளியேறிய உடன். தண்ணீரில் கலக்கவும். பிறகு. 2 கை பிடி m-sand போடவும். ½ கிலோ வேப்பிலை ½ கிலோ முருங்கை 2 வாழைப்பழம் இவற்றை நன்கு அரைத்து தண்ணீரில் ஊற்றவும். பிறகு தண்ணீர் மேல் உள்ள குப்பைகளை அகற்றி விட்டு அசோலா தாய் வித்தை தெளிக்கவும். தினமும் 2 முறை கலக்கி விடவும். தண்ணீர் மட்டம் 4" இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் மீன் விட்டால் கலக்கி விடும் வேலை மிச்சம். ½ கிலோ சாணம் 10 நாட்களுக்கு ஒரு முறை 24 மணி நேரம் ஊற வைத்து ஊற்றலாம். மற்ற இடு பொருள்களை மாதம் 1 முறை ஊற்றலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi