விவசாயம் மற்றும் அதை சார்ந்த சார்ந்த விற்பனை பதிவுகள் இங்கே பதியப்படும். தங்களுடைய விவசாயம் சார்ந்த விற்பனை பொருட்களை +9003395600 விற்கு அனுப்பினால் பதியப்படும்
1)
பொருள்:
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொன்னி அரிசி விற்பனைக்கு உள்ளது
தரம்:
புழுங்கல்
விலை:
கிலோ 62
தொடர்புக்கு:
மு.ப.நந்தகுமார்
திருவள்ளூர் மாவட்டம்
6379926933
2)
திருச்சி திருவெறும்பூர்
இயற்கை தோட்டம்....
இயற்கை தோட்டம் சார்பாக தரமான இயற்கை பொருட்களை விற்பனை செய்கிறோம்....
தொடர்புக்கு: 9944092888
1. நாட்டு ரக விதைகள் பாக்கெட் 15 ரூபாய்...
2. மண்புழுஉரம் 50 கிலோ பை 600 ரூபாய்..
3. தேங்காய்நார் கழிவு 5 கிலோ கட்டி 150 ரூபாய்...
5. எப்சம் உப்பு (organic) 1 கிலோ 150 ரூபாய்...
6. பஞ்சகவ்யம் 1 லிட்டர் 150 ரூபாய்...
7. EM -2 கரைசல் 1 லிட்டர் 100 ரூபாய்...
8. இலை (21 இலைகள்)பூச்சி விரட்டி 1லிட்டர் 100 ரூபாய்...
9. மீன் அமிலம் 1 லிட்டர் 190 ரூபாய்..
10. உயிர் உரங்கள் திரவம்...
அசோஸ்பயினம்
சூடோமோனஸ்
டிரைக்கோடெர்மா விரிடி
பாஸ்போ பாக்டீரியா
பொட்டாஷ் பாக்டீரியா
ஒவ்வொன்றும்
1/2 லிட்டர் 200 ரூபாய்
இயற்கை தோட்டம் சார்பாக.....
அனைத்து பகுதிகளுக்கும் அனுப்படும்...
3)
சவுக்கு
தைல்மரம்
தேக்கு
செம்மரம்
சந்தனம்
புங்கமரம்
பூவரச மரம்
கொய்யா
நாவல்
Vilaammram
மகாகனி
பாதாம் மரம்
இழுப்ப மரம்
போன்ற அனைத்துவிதமான மரக்கன்றுகள் குறைவான விலையில் கிடைக்கும் ( குறிப்பு- அனைத்தும் நாட்டு மரக்கன்றுகள்)
தொடர்புக்கு 9159592724
4)
உழவர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இனிமேல் உங்கள் மோட்டார் பம்ப் செட்டுடன் போராட வேண்டாம். வந்துவிட்டது ஒரு தீர்வு . மூன்று மாதத்தில் 3600 விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதில் 3 முதல் 5 யூனிட்டுகளுக்கு மேல் வாங்கியவர்கள் 46 பேர்கள்.
2 பேஸ் மற்றும் 3 பேஸ் மற்றும் குறைந்த வோல்ட்டேஜ் 100 முதல் மிக அதிக வோல்ட்டேஜ் -500v வரை வேலை செய்யும். மோட்டார் காயில் போகும் வாய்ப்பே இல்லை. 2 வருட உத்திரவாதம் மற்றும் 5 வருட இலவச சேவை வாரன்டியுடன் .... F சாய்ஸ் சோலார் நிறுவன மற்றும் ஆராய்ச்சி மய்யம் உடுமலைப்பேட்டை தொடர்புக்கு 9842222946, 9842222947.
5)
இந்த விதைகள் கிடைக்கும்
தொடர்புக்கு: 9629414528
* சீதா
*வாதாங்கொட்டை
*செம்மயிற்கொன்றை
*குதிரை குழம்பு/யானைகாது மரம்
*குமிழ்
*நாட்டு கருவேல்
*தண்ணீர்காய் மரம்
*மகாங்கனி
*வாகை
*தேக்கு
*பப்பாளி
*பலா
*வெட்பாலை
*மஞ்சநத்தி(நுணா)
*கருவேப்பிலை
*சொர்ணப்பட்டி(தங்க அரளி)
*பீநாரி
*வேங்கை
*செம்மரம்
*தோதகத்தி (ஈட்டி)
*பிரம்பை
*மா
*மஞ்சள் கொன்றை
*மந்தாரை
*மகிழம்
*நெருப்பு கொன்றை
*எட்டி
*விளாம்
*தான்றி
*நாவல்
*மாதுளை
*அரைநெல்லி
*பெரு நெல்லி
*அலிஞ்சில்
*புளி
*நீர் மருது
*கரு மருது
*உசிலை
*கருவாகை
*ஆத்தி
*மலைவேம்பு
*தர்காவேம்பு
*ஆலம்
*அரசு
*தேதாங்கொட்டை
*புங்கன்
*வேம்பு
*பனை
*சிசு
*ஆனைக்குண்டுமணி
*இலைபுரசு
*விளாம்
*சவுக்கு
*சரக்கொன்றை
*இயல் வாகை
*வன்னி
*கொய்யா
*தூங்கமூஞ்சி
*சந்தனம்
*சொர்க்கம்
*பென்சில்
*பூவரசு
*இலந்தை
*கடுக்காய்
*கருங்கொன்னை
*பூவந்திக்கொட்டை
*எலும்பிச்சை
*ஆவி
*ஆமணக்கு
*சப்போட்டா
*இலவம் பஞ்சு
6)
250 GSM grow bag now available sizes .....
தேவைபடும் நண்பர்கள் என்னுடைய வாட்சபில் 9944092888 தொடர்பு கொள்ளவும்....
9x9 Rs. 45
9×12 Rs.50
12×12 Rs. 60
15×15 Rs. 100
18×18 Rs. 120
18x6 Rs. 70
24×6 Rs. 110
7)
8)
இயற்கை முறையில் விளைந்த நாட்டு ரக சின்னவெங்காயம் விற்பனைக்கு உள்ளது.1கிலோ 60ரூ. தொடர்புக்கு 9786347457,6369309790.
9)
Mapillai chamba 10 ton ulladhu thevaipatal contact me 7010662517
10)
*இன்றய விலை*
*மிளகு, ஏலக்காய்*
Today Price
மிளகு, (Pepper)
for kg Price
Bulk quality ₹ 370
2 quality ₹ 420
1 quality ₹ 460
ஏலக்காய்(Cardamom)
for kg Price
6 To 7 mm ₹ 1950
7 To 8 mm ₹ 2400
8 above mm ₹ 2650
Cell
9698777787
All Spices (and)
Door delivery available courier charge extra
11)
PPT நெல் விற்பனைக்கு 200 மூட்டை உள்ளது... தொடர்புக்கு: 8098549451
30/07/20 Updated
12)
தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை செய்த நம் சிறுதானியங்கள் மற்றும் அரிசி வகைகள் *டோர் டெலிவரி* செய்யப்படும். குறைந்த ஆர்டர் 25 கிலோ.
*அரிசி வகைகள்*
*(Organic rice verities)*
1) *தினை (Foxtail rice) 500கி- 55ரூ*
2) *சாமை (Little rice) 500கி- 55ரூ*
3) *வரகு (Kodo rice) 500கி-55ரூ*
4) *குதிரைவாலி (Barnyard rice) 500கி-55ரூ*
5) *கேழ்வரகு (Ragi rice) 500கி -40ரூ*
6) *கம்பு (N Pearl rice) 500கி- 45*
7) *கருப்பு கவுனி (Black rice) கிலோ - 170ரூ*
8) *தூயமல்லி கிலோ - 75ரூ*
9) *கிச்சலி சம்பா கிலோ -75ரூ*
10) *பூங்கார் கிலோ -70ரூ*
11) *வெள்ளை பொன்னி கிலோ -65ரூ*
12) *மாப்பிள்ளை சம்பா கிலோ -90ரூ*
13) *சீரக சம்பா கிலோ- 110ரூ*
14) *கருங்குருவை கிலோ- 90ரூ*
*குறிப்பு*
சாதாரண கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிகள் அனைத்தும் வண்டு, புழுக்கள் வராமல் இருக்க கொடிய நஞ்சான *Selpas tablet* களை பயன்படுத்துவார்கள். இது *சயனைடுக்கு (Cyanide)* நிகரான நஞ்சு கொண்டது..
Telegram
https://t.me/iniyalnaturalproducts
தொடர்புக்கு- 9445903067
13)
வணக்கம், 100% ஒரிஜினல் அர்க்கா கிரண் சிவப்பு கொய்யாக் கன்றுகள் எங்களிடம் உள்ளது. நேரில் எங்களின் பண்ணைக்கு வருபவர்கள் தாய்ச் செடியைப் (Mother Plant) பார்க்கலாம்.
சேவை மனப்பான்மையுடன் மட்டுமே சில குறிப்பிட்ட தோட்டக்கலைப் பயிர்களை குறைந்த எண்ணிக்கையில் வழங்குகிறோம்.
அர்க்கா கிரண் ( சிவப்பு கொய்யா) கன்றின் விலை - ரூ 30/- மட்டுமே.
செப்டம்பர் மாதத்தில் ஒரிஜினல் லக்னோ 49 மற்றும் தைவான் பிங்க் கன்றுகள் ரூ .30க்கு வழங்க இருக்கிறோம்.
தொடர்புக்கு
ஜோதி நர்சரி பண்ணை நெய்வேலி
பஞ்சமூர்த்தி : 7502013837
தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
14)
15)
இயற்கை விவசாயத்திற்கு தேவைப்படும் வேப்பம்பவுடர் (தூள்) கிடைக்கும்(எண்ணெய் எடுக்காதது) ஆர்டர் செய்த உடன் புதியதாக அரைத்து தரப்படும்
24ரூ/கிலோ
தொடர்புக்கு
விஜி
9994715711
ஊர் சிதம்பரம்
16)
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட ஆடிபட்டத்திற்கு விதைக்க கிச்சிலிச்சம்பா விதைநெல் உள்ளது அரசு விதை துறையால் சான்று அளிக்கப்பட்டது (சான்று இணைக்கப்பட்டுள்ளது) தேவைப்படுவோர் எனது வாட்ஸாப்ப் என் 9962251742 SMSசெய்யவும்
17)
காட்டுயாணம் விதை நெல் இருப்பு உள்ளது.₹80/கிலோ.தொடர்பு எண்
9443275972
18)
9487033618 விதை நெல் ஜீரகசம்பா. தொடர்புகொள்ளவும்
19)
பொருள்:
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொன்னி அரிசி விற்பனைக்கு உள்ளது
தரம்:
புழுங்கல்
விலை:
கிலோ 62
தொடர்புக்கு:
மு.ப.நந்தகுமார்
திருவள்ளூர் மாவட்டம்
6379926933
20)
பச்சை நிலக்கடலை தேவை படுபவர் தொடர்பு கொள்ளுங்கள் 9688378751
21)
21)
Comments
Post a Comment
Smart vivasayi