நார்த்தங்காய் செடியில் இப்படி இலை சுருட்டு வருகிறது..இதற்கு இயற்கை வழியில் மருந்து இருக்கிறதா..செடி இன்னும் காய் காய்க்க வில்லை.செடி வைத்து 2 வருடம் அகிற்று
கேள்வி - பதில்
1)
வெப்பம்புன்னாக்கு வையுங்கள்.பெரும்பாளும் இது மாரிவிடும்
1 a) மிக்க நன்றி..வேர் பகுதியில் குழி தோண்டி வைக்கணுமா ? இல்லை வேற ஏதும் வழி முறைகள் உண்டா
1b) சுற்றிலும் கொத்திவிட்டு மண்னை கிளரி..ஒரு ரெண்டு நாள் காயவிட்டு..அப்பரமா வெப்பம் புன்னக்க கலந்து விட்டு..தண்ணிர் பாய்ச்சவும்
1c) பொதுவ கசப்பு சாறு வேர் வலியாக செடிக்கு சென்று
.பூச்சியை கட்டுபடுத்கதும்..
2)
சூடோமோனாஸ் ஸ்ப்ரே செய்யுங்கள் மற்றும் அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு வைக்கவும்
3)
வேப்ப எண்னை ஸ்ப்ரே செய்யலாம்
4)
பருத்தி செடி...வேப்பம் புன்னாக்கு அல்லது வேப்ப எண்னை spray அடித்தால் இலைகளில் சுருட்டு விழுவதை முற்றிலும் தடுக்க முடியுமா சார்
4a)
செடியின் அளவை பொருத்தே இயற்கை முறையில் கட்டுபடுத்தலாமா இல்லை செயற்கை முறையில் முடிவுசெய்யலாம்.செடி சிரியதாக இருக்கும்போது நிங்கள்..பஞ்சகாவியா பயன்படுத்தலாம்..அது கூடுமானவரை பூச்சிகளை அன்டவிடாது.பொதுவாக பெரிய செடியில் இழைகள் காய்கள் இருக்கும் அதற்கு ஊடுறுவி அழிக்கும் பூச்சிமருந்தை பயன்படுத்தலாம்...செயற்கை மருந்துகள் எங்களுடைய அனுபத்தில்
பூச்சிகளை 15 நாள் கட்டுபடுத்தி..திரும்ப அதிக பூச்சி பெருக்கத்தைதான் கானமுடிந்தது...நிங்கள் பஞ்சகாவியா தேர்வு செய்யலாம்..
பூச்சிகளை 15 நாள் கட்டுபடுத்தி..திரும்ப அதிக பூச்சி பெருக்கத்தைதான் கானமுடிந்தது...நிங்கள் பஞ்சகாவியா தேர்வு செய்யலாம்..
Comments
Post a Comment
Smart vivasayi