பதில் -1
சானி ஊரம் கோழி உரம் மற்றும் கொழுஞ்சி இலை மற்றும் மரம் இலைகள் வைத்து 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பதில் -2
எருகன் இலை இடவும். பஞ்சகவ்யம். ஒரு லிட்டர் தண்ணீர் மூன்று லிட்டர் கலந்து வேரில் கட்டவும்
பதில் -3
பதில் -4
சானம் 20 கிலோ அசோஸ்பைரில்லம் அரை கிலோ பாஸ்போபேக்டிரியா அரை கிலோ எருக்கு இலை மற்றும் தென்னைமர கழிவுகளை அரைவட்ட பாத்தி எடுத்து உறம் வைத்து நீர் பாய்ச்சுங்கள்
பதில் -5
100grams seaweed gel மரத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் கிணப் பாரையால் குழிஎடுத்து போடவும்
Comments
Post a Comment
Smart vivasayi