எலுமிச்சை மரம் நன்றாக காய் பிடிக்க எந்த மாதிரியன் ஆர்கானிக் மருந்து உபயோகிக்கலாம்.
பதில்-1
சொட்டு நீர் பாசனம் முறை மூலம் தண்ணீர் விடுங்கள்.
மண் பானை அடியில் மற்றும் பக்க வாட்டில் துளை போட்டு செடியின் அருகில் புதைத்து பானையில் நீர் ஊற்றுங்கள்.
ஆட்டின் உரம் மண்ணில் கலந்து போடுங்கள்.
மண் பானை அடியில் மற்றும் பக்க வாட்டில் துளை போட்டு செடியின் அருகில் புதைத்து பானையில் நீர் ஊற்றுங்கள்.
ஆட்டின் உரம் மண்ணில் கலந்து போடுங்கள்.
பதில்-2
பஞ்சகாவியா, ஜிவாமிர்தம் இரண்டும் பயன்படுத்தினால் சிறப்பான பழம் கிடக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi