நண்பர்கள் யாரவ்து சொல்லுங்கள் எதற்கு எப்படி இழைகள் நொடிந்து காணப்படுகிறது..மேலும் ஒரு மரத்தில் எப்போது பூ விட்டுருகிறது. இப்ப நல்ல காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்..
பதில் - 1
சார் இதுகுறித்து நம்ம வேளாண்மை குரூப்ல பல பதிவுகள் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் பதிவு போடும் முன்பு தென்னை குறித்த முந்திய பதிவுகளை பார்க்கலாம்.
குருத்து வண்டு உள்ளது. மணல் குருத்தில் போடலாம்.
பச்சை சாணி அல்லது குப்பை மேடு அருகில் இல்லாது இருப்பது நல்லது அல்லது சாணிகுப்பை மக்கிய பின்னர் இடவேண்டும்
போதிய அளவு தண்ணீர் இல்லை.
மரத்திற்க்கு 60-80 லிட் தண்ணீர் தினசரி தேவை.
மரத்தை சுற்றி எருக்கு போடவும்.
நீர் பற்றாகுறை எனில் சோற்று கற்றாழை இர்ணடு , பப்பாளி ஒன்று வைக்கலாம்.
ஒரு மரத்திதை சுற்றி
எருக்கை, பப்பாளி, சோற்று கற்றாழை, சப்பாத்தி கள்ளி மரத்தை சுற்றி மூடாக்கு தண்ணீர் 60 லிட் போதுமானது.

பதில் - 2
முதல் பாளை இப்படி த்தான் இருக்கும்
அடுத்த அடுத்த பாளை நல்லதாக இருக்கும்
தண்ணீர் அளவை கூட்டவும்
அடுத்த அடுத்த பாளை நல்லதாக இருக்கும்
தண்ணீர் அளவை கூட்டவும்
பதில் - 3
தண்ணீர் பாசனத்தை கூட்டவும்..
காண்டாமிருகம் வண்டு தாக்குதல் போல் தெரிகிறது. எனவே, ரசக்கற்பூரம் மரம் ஒன்றிற்கு 10 என்ற வீதம் குருத்து மட்டைக்கு இடையில் பருத்தி துணியில் மடித்து வைக்கவும்..
காண்டாமிருகம் வண்டு தாக்குதல் போல் தெரிகிறது. எனவே, ரசக்கற்பூரம் மரம் ஒன்றிற்கு 10 என்ற வீதம் குருத்து மட்டைக்கு இடையில் பருத்தி துணியில் மடித்து வைக்கவும்..
பதில் - 4
அதிக அளவு ஓலைகள் இருந்தால் அதனை மட்டையோடு வெட்டவும்..
காற்றோட்டம் அதிகமாக இருந்தால் பூச்சிகள் அண்டாது...
காற்றோட்டம் அதிகமாக இருந்தால் பூச்சிகள் அண்டாது...
Comments
Post a Comment
Smart vivasayi