வெள்ளை கழிச்சல் நோய்*
*வெள்ளைக் கழிச்சல் நோய் அறிகுறிகள்:*
வெள்ளைக் கழிச்சல் மருத்துவம்
இயற்கை முறையில் மருத்துவம்
நாட்டுக்கோழி கழிச்சல் ( Country chicken Ranikhet disease )
கோழிகளுக்கு ஏற்படும் சுவாச நோய்கள்
சுவாச நோய்கள் இயற்கை மருத்துவம்
பத்து கோழிகளுக்கு மருந்து அளவு:
சுவாச நோயினால் ஏற்படும் சளியை குறைக்க மருத்துவம்
கோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய்
பண்ணை கோழி மற்றும் நாட்டு கோழி வளப்பில் அதிகம் காணப்படும் நோய்வெள்ளை கழிச்சல் ( ranikhet disease ). சுவாச நோய்கள் பற்றிய அறிகுறிகள் மற்றும் இயற்கையில் நோய் தடுப்பு முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் .
*பண்ணை கோழி வளர்ப்பு*
*வெள்ளைக் கழிச்சல் நோய் அறிகுறிகள்:*
கோழிகளின் எச்சம் வொள்ளை நிறத்தில் இருக்கும்
அதிக துர்நாற்றம் வீசும் .
கோழிகள் குறுகி அமைர்ந்தும் , அதிக சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழும் உறங்குவது போல ஒரே இடத்தில அமைந்து இருக்கும் .அல்லது தள்ளாடியபடி நடக்கும் .
தலையை இறகுபகுதிக்குள் வைத்து ,இறகுகள் சிலிர்த்தபடி இருக்கும்
உணவு மற்றும் தண்ணீர் எடுப்பது நிறுத்திவிடும் ,அதனால் உடல் மிக நலிவடைந்து எடை குறைந்து மெலிந்து இருக்கும் .
*வெள்ளைக் கழிச்சல் நோய்*
வெள்ளைக் கழிச்சல் மருத்துவம்
கோழிகளுக்கு வைக்கும் குடிநீர் சுதமனதகை ருக்க வேண்டும் . இந்த தூய்மையான குடிநீரில் 1 சதவீதம் படிகாரம் ,பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்து 3 முறை கொடுக்கவேண்டும் . இதன் மூலம் இந்த வெள்ளை கழிச்சல் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பில் கழிச்சல் ( Ranikhet disease ) அறிகுறிகள்
கோழிகள் எச்சம் பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் இருக்கும் .
கோழிகள் இறக்கும் விகிதம் அதிகமாகும் .
Ranikhet disease
*இயற்கை முறையில் மருத்துவம்*
இதற்கு கீழாநெல்லி , நெல்லிக்காய்,அருகம்புல், ஆவாரம்பூ , வெங்காயம், தலா 50 கிராமும் , கற்கண்டு ,கஸ்துாரி
உப்பு , மஞ்சள் தலா 10 கிராம் என்ற வீதத்தில் அரைத்து குடிநீரில் கலந்து 15 முதல் 20 நாட்கள் கோழிகளுக்கு கொடுக்க குணமாகும்.
*நாட்டுக்கோழி கழிச்சல்* ( Country chicken Ranikhet disease )
இதற்கு நற்சீரகம் 10 கிராம் அரைத்து கொடுக்க உடன் குணமாகும்.
*கோழிகளுக்கு ஏற்படும் சுவாச நோய்கள்*
பண்ணைகளில் இருக்கும் கோழிகள் தீவனம் எடுக்காது . இதன் காரணமாக அவற்றி எடை பெருமளவில் குறையும் . கோழிகளின் மூக்கில் சளி ஒழுகும். மேலும் பிடித்து நமது காதருகில் வைத்து கேட்டல் கோழிகள் குறட்டை விடுவது போன்று இருக்கும் .
*சுவாச நோய்கள் இயற்கை மருத்துவம்*
பத்து கோழிகளுக்கு மருந்து அளவு:
50 கிராம் மூலிகை செடியான செந்தட்டி வேரை பொடி செய்து 10 கோழிகளுக்கான தீவனத்தில் 2 நாட்கள் கொடுக்கலாம்
அல்லது
சுத்தமான குடிநீரில் 10 கிராம் துளசியை கலந்து கொடுத்தாலும் சளி குணமாகும்
*சுவாச நோயினால் ஏற்படும் சளியை குறைக்க மருத்துவம்*
சுகாதாரமான தண்ணீரில் கருப்பட்டி100 கிராம் அல்லது பனங்கற்கண்டு 100 கிராம் கலந்து கொடுத்தால் கோழிகளுக்கு ஏற்படும் சளி குறையும்
Comments
Post a Comment
Smart vivasayi