Ad Code

நெல் ADT -53

Paddy - White Ponni Paddy Wholesaler from Tiruvannamalai
வயது 105 முதல் 110 நாட்கள் வரை இருக்கும் குருவை கோடை மற்றும் நவரை பருவத்திற்கு ஏற்றதாகும். நடுத்தர உயரம் நிமிர்ந்த பயிர் அமைப்பு மற்றும் உயர் விளைச்சல் திறன் கொண்டதாகும் . அதிகபச்ச மகசூல் 9875 கேஜி/ha 

 சாயாத தன்மை கச்சிதமான பயிர் அமைப்பு முற்றிலும் வெளிவந்த நெருக்கமான கதிர்களை கொண்ட சிறந்த ரகமாகும் . நடுத்தர சன்ன அரிசி அதிக அரவை திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் கொண்டதாகும் . 

தண்டு துளைப்பான்  இலை முடக்கு புழுவிற்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டதாகும். குலை நோய், இலை உரை அழுகல், செம்புள்ளி நோய்களுக்கும் மிதமான எதிப்புத்தன்மை கொண்டதாகும் தமிழ் நாட்டில் அணைத்து பருவ மண்டலங்களுக்கு ஏற்றது ஆகும் இந்த ரகம்  

Post a Comment

0 Comments