Rice VGD 1
வயது 130 நாட்கள்
சம்ப மாற்று பின் சம்பா பட்டங்களில் திண்டுக்கல் , தேனி , திருச்சி , பெரம்பலூர், கரூர் , கோயம்புத்தூர் , ஈரோடு , தர்மபுரி , மற்றும் வேலூர் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது .
நடுத்தர உயரம் மற்றும் அதிக தூர்கள் சாயா தன்மை உடையது
அரிசியின் தரம் சீராக சம்பா அரிசியின் தரத்திற்கு ஒத்து இருக்கும்
சராசரியாக 5850 கேஜி /ha வரை கிடைக்கும் அதிகபச்சமாக 9500 கேஜி /HA வரை கிடைக்கும்
இலை சுருட்டு புழு , குலை நோய் , மற்றும் செம்புள்ளி நோய்களுக்கும் நடுத்தர எதிர்ப்பு தன்மை கொண்டது
சன்ன வெள்ளை அரிசி மிதமான வாசனை உடையது மேலும் பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்ததாகும் .
0 Comments
Smart vivasayi