அதிக முட்டையிடும் கோழி இனம் எது,ஆண்டிற்கு எத்தனை முட்டையிடும், கோழி எங்கு கிடைக்கும்,விலை எவ்வளவு கேள்வி-பதில்
பதில்-1
,கிரிராஜா,அசில் கிராஸ்,கிராமலட்சுமி,கைராலி சுமார் 200 முட்டை வரை போடும் . நீங்க உங்க மாவட்டத்திற்கு அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையின் இலவச பயிற்சி மேற்கொள்ளவும்
பதில்-2
என்னதான் கலப்பின நாட்டுகோழிகளை வளர்த்தாலும் அவை 50%பிராய்லர் இறைச்சி முட்டைபோலத்தான் இருக்கும் விவரம் தெரிந்தவர்கள் வாங்கமாட்டார்கள் நமது பாரம்பரிய சிறுவிடை பெருவிடை கிரேப் இவைதான் ருசியில் முட்டையில் 100% உன்மையாய் இருக்கும்
பதில்-3
வனராஜா கோழிகள் ஒன்றரை வருடத்தில் 110 முட்டைகள்வரை இடும். கிராமப்பிரியா கோழி ஒன்றரை வருடத்தில் 200 முதல் 230 முட்டைகள்வரை இடக்கூடியது. அதேபோல இவை 6 மாதங்களில் சராசரியாக 2 கிலோ எடையைப் பெற்றுவிடுகின்றன. நல்ல, திடகாத்திரமான கோழிகள் விரைவில் இறைச்சிக்குத் தயாராகிவிடு
Comments
Post a Comment
Smart vivasayi