பண்ணைக்கு வெளியில் இருந்து பெறப்படும்
இடுபொருட்கள்ளுக்கு முன் அனுமதி பெறுதல்
தற்சார்பு முறையில்
இயற்கை விவசாயம் செய்யும் வரை இந்த படிவம் தேவை இருக்காது. அதே சமயம் உங்களிடம்
தேவையான இடுபொருட்கள் இல்லையெனில் வெளியிலிருந்து வாங்க வேண்டியது வரும் அப்படி
வாங்குவதற்கு TNOCD யிடம் அனுமதி
வாங்கவேண்டும் . அதற்காக தனியாக படிவம் உள்ளது அதை பற்றி பார்ப்போம்
1) பெயர் மற்றும் விலாசம் தொலைபேசி என்னுடன் கொடுக்க
வேண்டும்
2) பதிவு என் கொடுக்கவேண்டும்
3) அங்கீகரிக்கப்பட வேண்டிய உரங்கள்
அ)
உரத்தின் பெயர் , சேர்மான கலவை மற்றும்
வகை பற்றி குறிப்பிட வேண்டும்.
ஆ) விநியோகஸ்தரின்
முகவரி எழுத வேண்டும்
இ)
வாங்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் அளவு .
ஈ) எவ்வளவு காலம் பயன்படுத்துவீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்
4)
4) பரப்பு
அ)
வயல் என் இயற்கை விவசாயம் செய்யும் மொத்த பரப்பளவு
ஆ)
பயிரின் பெயர்
இ )
பயன்படுத்தும் உரம் பற்றி சொல்ல வேண்டும்
ஈ
) பயன்படுத்தும் காலம் மற்றும் எவ்வளவு
பயன் படுத்துகிறீகள் குறிப்பிட வேண்டும்
5) பண்ணைக்கு வெளியில் இருந்து பெறப்படும் இதர
இடுபொருட்கள் பற்றிய விபரங்களை குறிப்பிட
வேண்டும்
அ ) பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு இடுபொருட்கள்
பற்றிய விபரம்
ஆ ) மனவள இடுபொருட்கள் வாங்கினால் அடஹி பற்றிய விபரம்
இ ) இதர இடுபொருட்கள்
6) ஏன் இடுபொருட்கள் பயன்படுத்துகிறீர்கள்
என்பதற்கான காரணம்
அ ) மண் பரிசோதனை அடிப்படையில்
ஆ ) பூச்சி நோய் அறிகுறி
இ ) இதரகாரணம்
அணைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி உங்கள்
ஆய்வாளரிடம் கொடுக்க வேண்டும்
உங்கள் பயிருக்கு
என்ன வகையான உர இடுபொருட்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு தேவை மற்றும்
எவ்வளவு இடுபொருட்கள் கையிருப்பு உள்ளது என்பதை நீங்கள் ஆண்டு பயிர் திட்டம்
போடும்போது இந்த திட்டத்தையும் போட்டு வைத்து கொள்வது நல்லது அல்லது ஒரு
பருவத்திற்கு தேவையான அணைத்து இடு பொருட்களையும் வாங்கி வைத்து கொள்ளவது நல்லது .
அடுத்ததாக Tnocd - விவசாயி ஒப்பந்தம்
வழக்கமாக எல்லா ஒப்பந்தங்களில் இருப்பதுதான்
எதையும் தவறாக பயன்படுத்த கூடாது ஒப்பந்தத்தை
மீறக்கூடாது , நீங்கள் கொடுக்கும்
அனைத்து தரவுகளும் உண்மையானதாக இருக்க வேண்டும் , TNOCD யோ அல்லது AEDA வோ அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத ஆயவுக்கு வரும்பொழுது ஒத்துழைக்க
வேண்டும் . போன்ற சாராம்சங்கள் இருக்கும் . ஒருமுறைக்கு இரண்டுமுறை
படித்துப்பார்த்து கையெப்பம் இடுங்கள்.
A. ஒரு விவசாயியின் பண்ணைக்கான கட்டண அமைப்பு
Item |
Certification only on NPOP |
Certification on Foreign Standards |
Remarks |
Registration fee |
500 for small and marginal farmers |
5000/- |
Annual renewal fee 25% of the registration fee |
Fee for Inspection and Certification |
1000/ day |
1200/day |
For preparation, Inspection and certification
work. |
Fee for travel time |
200/day |
200/day |
- |
Travel Expenses |
Actual |
Actual |
For travel, food and accommodation when
applicable. |
Fee for scope certificate |
1000/- |
1500/- |
-- |
Fee for Transaction certificate, if required |
500/- |
1000/- |
- |
Chemical analysis, if required |
Actual cost |
Actual cost |
Soil samples, water, leaf samples and product
sample. |
விவசாயிகளின்
குழுவிற்கான கட்டண அமைப்பு
Item |
Certification only on NPOP |
Certification on Foreign Standards |
Remarks |
Registration fee |
5000/- |
5000/- |
Annual renewal fee 25% of the registration fee |
Fee for Inspection and certification |
1000/day |
1200/day |
For preparation, Inspection and certification
work. |
Fee for travel time |
200/day |
200/day |
- |
Travel Expenses |
Actual |
Actual |
For travel, food and accommodation when
applicable. |
Fee for scope certificate |
1000/- |
1500/- |
-- |
Fee for Transaction certificate, if required |
500/- |
1000/- |
- |
Chemical analysis, if required |
Actual cost |
Actual cost |
Soil samples, water, leaf samples and product
sample. |
கார்ப்பரேட் / வணிக வகைகளின் பண்ணைக்கான கட்டண
அமைப்பு
Item |
Certification only on NPOP |
Certification on Foreign Standards |
Remarks |
Registration fee |
5000/- |
25000/- |
Annual renewal fee 25% of the Registration fee |
Fee for Inspection and certification |
2000/day |
2400/day |
For preparation, Inspection and certification
work. |
Fee for travel time |
400/day |
800/day |
- |
Travel Expenses |
Actual |
Actual |
For travel, food and accommodation when
applicable. |
Fee for scope certificate |
2000/- |
2500/- |
-- |
Fee for Transaction certificate, if required |
1000/- |
2000/- |
- |
Chemical analysis , if required |
Actual cost |
Actual cost |
Soil samples, water, leaf samples and product
sample. |
Comments
Post a Comment
Smart vivasayi